ஜெவை எதிர்க்கும் வைரமுத்து உறவினர் சீமான்!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில் டுடோரியல்கல்லூரி அதிபரும், திரைப்பட வினியோகஸ்தரான சீமான் போட்டியிடுகிறார்.
திமுகவின் முக்கியத் தலைவர்கள் அத்தனை பேரும் இத் தேர்தலிலும்போட்டியிடுகின்றனர். ஒரு சிலருக்கு தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. மற்றபடிபழைய தொகுதிகளிலேயே அனைவரும் போட்டியிடுகின்றனர.முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் சீமான் என்பவர்நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் சென்னை உள்பட பல இடங்களில் சீமான் டுடோரியல் கல்லூரி என்ற பெயரில்பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். அத்தோடு திரைப்பட வினியோகஸ்தராகவும்உள்ளார்.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சீமான் கவிஞர் வைரமுத்துவின் உறவினர் ஆவார்.
25 ஆண்டுக்கும் மேலாக திமுகவில் உறுப்பினராக உள்ள சீமான், தி.நகர் தொகுதியில்போட்டியிட சீட் கோரி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அவரை ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் களம் இறக்கியுள்ளதுதிமுக தலைமை. கம்பம அருகே உள்ள உத்தமபுரத்தைச் சேர்ந்த சொந்த ஊராகக்கொண்டவர் சீமான்.
வைரமுத்துவின் ரெக்கமன்டேசனில் ஜெயலலிதாவை எதிர்த்து சீமான்களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவருக்காக வைரமுத்து பிரச்சாரம் செய்யவும்வாய்ப்புள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications