திமுகவுக்கு 4 குட்டிக் கட்சிகள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக கூட்டணிக்கு நான்கு குட்டிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
திமுக தலைவர் கருணாநிதியை, காமராஜர் தேசிய காங்கிரஸ், அம்பேத்கர்கருஞ்சிறுத்தைகள் அமைப்பு, அகில இந்திய கிறிஸ்துவ உரிமை இயக்கம் மற்றும்அகில இந்திய கிறிஸ்தவ சமூக நீதிக் கட்சி ஆகிய குட்டிக் கட்சிகளின் தலைவர்கள்,பிரதிநதிகள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுக கூட்டணிக்கு தங்களதுஆதரவைத் தெரிவித்தனர்.திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பிரசாரம் செய்யப்போவதாகவும் அவர்கள் கருணாநதியிடம் உறுதியளித்தனர்.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications