காமராஜர் பிறந்த நாள்-கல்வி வளர்ச்சி தினம்: சட்ட மசோதா தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்க வகைசெய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி தினமாகஅனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந் நிலையில் இந்த அறிவிப்பை சட்டப்பூர்வமாக்கும் வகையில் தமிழகசட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு கல்வி வளர்ச்சி தினமசோதா-2006 என்ற பெயரில் இந்த மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், காமராஜரின பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாகஅறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்றதிமுக அரசு ஆளுநர் உரையிலும் இதை முறைப்படி அறிவித்தது.
இதற்கு சட்ட அந்தஸ்து கொடுப்பதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல்செய்யப்படுகிறது என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications