ஒரே மேடையில் தோன்றிய 64 இரட்டையர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஒரு பள்ளியில் 64 ஜோடி இரட்டை மாணவர்கள், ஒரே மேடையில் தோன்றி அசத்தினர்.
பண்டிட் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டப்பட்டது. இதில் சென்னைமுகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.
தேசிய அளவில் கல்வி, விளையாட்டுகளில் சாதனை படைக்கும் இப்பள்ளியில் குழந்தைகள் தினைத்தைமுன்னிட்டு இரட்டையர் எத்தனை பேர் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என சர்வே எடுக்கப்பட்டது. அதில்மொத்தம் 64 இரட்டையர்கள் இந்த பள்ளியில் படித்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் பள்ளியில் இரட்டையர் திருவிழா நடந்தது. இதில் 64 இரட்டையர்களும் ஒரே நேரத்தில்மேடையில் தோன்றினர். லிம்கா சாதனை புத்தகத்திலும் இந்த நிகழ்ச்சி இடம் பெறவுள்ளது.இந்த 64 இரட்டையர்களும் வில்லு பாட்டு, மேலை நாட்டு நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நிகழ்ச்சியில் 9ம் வகும்பு படிக்கும் ஸ்ரீவித்யா-ஸ்ரீதேவி ஜோடி சிறந்த இரட்டையராக தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications