ஹஜ் யாத்திரைக்கு அரசு மானியம் ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:நடப்பு ஆண்டின் 2வது ஹஜ் யாத்திரைக்கு செல்லும் பயணிகளுக்கு மானியம் ஒதுக்குவது தொடர்பான முடிவுக்குமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 1,10,000 யாத்ரீகர்கள் பலனடைவர்.
இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷிசெய்தியாளர்களிடம் பேசுகையில். 2வது ஹஜ் யாத்திரைக்காக கொல்கத்தா, கோழிக்கோடு, நாக்பூர், ஒளரங்கபாத்,பாட்னா, குவஹாத்தி, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர் ஆகிய நகரங்களிருந்து இந்தியன் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள்விமானங்களை இயக்கும்.
இந்த மாதக் கடைசியில் 2வது ஹஜ் யாத்திரை தொடங்கும். அரசின் மானியத்தால் 1 லட்சத்து 10 ஆயிரம்இஸ்லாமிய யாத்ரீகர்கள் பலன் அடைவர் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications