காமன்வெல்த் அமைப்பில் இருந்து பிஜி நீக்கம்
சுவா:ராணுவ புரட்சியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து பிஜி நாட்டை காமன் வெல்த் அமைப்புநீக்கியுள்ளது.
பசிபிக் கடலில் உள்ள குட்டித் தீவு பிஜி. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் ராணுவ புரட்சி ஏற்பட்டது. பிரதமர்குரோசே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 53 நாடுகளை கொண்ட காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் லண்டனில் நடந்தது.
அதில் ஜனநாயக அரசை புரட்சி நடத்தி ராணுவம் கலைத்ததற்கு காமன்வெல்த் அமைப்பு கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது. மேலும் ராணுவ ஆட்சியாளர்கள் ஆளும் வரை பிஜி தீவை காமன் வெல்த் அமைப்பில்இருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அங்கு ஜனநாயக ஆட்சி திரும்பும் வரை பிஜிக்கு காமன்வெல்த் நாடுகள் பொருளாதார தடையும் விதித்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் பிஜி தீவு காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்படுவது இது மூன்றாவது முறைஎன்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் ராணுவப் புரட்சி நடக்கும்போதெல்லாம் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications