தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Subscribe to Oneindia Tamil
தோஹா:ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
![]() |
கத்தார் தலைநகர் தோஹாவில் 15வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்துவருகிறது. இதில் இந்தியா அடுத்தடுத்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைகுவித்து வருகிறது. அவ்வப்போது தங்கத்தையும் சுட்டு வருகிறது.
இந்த நிலையில் தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது.மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் முதலில் வந்துதங்கப் பதகத்தை வென்றனர். இந்த அணியில் கீதா, பிங்கி, சித்ரா, மஞ்சித் கெளர்ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கஜகஸ்தான் வீராங்கனைகள் வெள்ளியையும், சீனா வெண்கலத்தையும் வென்றன.மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் சினிமோல்வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தின் சாந்தி செளந்தரராஜன்இப்போட்டியில் பங்கேற்கவில்லை.
தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!













Click it and Unblock the Notifications