ஓசி டிவி கேட்ட அமைச்சரின் மனைவி!
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: அரசின் இலவச கலர் டிவிக்கு ஆசைப்பட்ட தனது மனைவியை அமைச்சரே காட்டிக் கொடுத்தார்!
விருதுநகரில் குத்துச்சண்டை வளர்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சாத்துர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
இலவச கலர் டிவி, இலவச காஸ் அடுப்பு கிடைக்குமா என மக்கள் பலர் கவலைப்படுகின்றனர். அவர்களுக்கு அந்த கவலையே தேவையில்லை. காரணம் தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச கலர் டிவி கிடைக்கும்.
என் வீட்டில் ஒன்றுக்கு, நான்கைந்து கலர் டிவிக்கள் உள்ளது. இருந்தாலும் என் மனைவி என்னிடம் மாமா, ஓசியாக தானே கலர் டிவி கிடைக்குது. நமக்கும் கூட ஒரு கலர் டிவி வாங்கிட்டு வாங்க என்றார்.
பெரிய முதலாளிகள் தவிர அனைவருக்கும் இலவச கலர் டிவி கிடைக்கும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications