எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவதா?-கேப்டனுக்கு ராமராஜன் கண்டனம்
மார்த்தாண்டம்:
முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் படத்தை பயன்படுத்தும் உரிமை அதிமுகவினரை தவிர எவருக்கும் கிடையாது என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
திசையன்விளையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,
படித்து பட்டம் பெறாத என்னை நாடாளுமன்ற உறுப்பினராக்கியவர் ஜெலலிதா அவர்கள். அவர் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தினார். ஆனால் கருணாநிதி தொலைகாட்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
நடிகர்கள் புதுப்படத்துக்கு தான் பூஜை போடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் புதுக்கட்சிக்கு பூஜை போட ஆரம்பித்து விட்டார்கள். விஜயகாந்த் தனது கட்சி விளம்பரங்களில் எல்லாம் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துகிறார்.
அவர் திரையுலகிற்கு வந்த காலத்தில் இருந்து எந்த படத்திலாவது எம்ஜிஆர் படத்தையோ அல்லது பெயரையோ பயன்படுத்தியது இல்லை. ஆனால் அரசியல் நடத்த மட்டும் எம்ஜிஆர் படத்தையும், பெயரையும் உபயோகிக்கிறார்.
எம்ஜிஆர் பெயரையும், படத்தையும் பயன்படுத்தும் உரிமை அதிமுகவினருக்கு மட்டும் தான் உள்ளது. வேறு எவருக்கும் கிடையாது என்றார் ராமராஜன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications