கோவையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாநராட்சியைக் கண்டித்தும், கோவை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரியும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவையில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி மக்கள் நலப் பணிகளை நிறைவேற்றாமல் தாமதம் செய்வதையும், கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்கக் கோரியும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications