திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைக் கூட்டத் தொடரையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வருகிற 17ம் தேதி மாலை கூட்டப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் 17ம் தேதி மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications