நகைக்காக தாயை கடத்திய நவீன புத்திரன்!
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் நகைக்காக பெற்றத் தாயையை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை அடுத்துள்ள அணைக்காடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமித் தேவர்.இவரது மனைவி அஞ்சம்மாள்(60).
இவர்களுக்கு முருகேசன் என்ற ஒரு மகன் உள்ளார். பல தொழில்களை செய்த இவருக்கு தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வந்துள்ளார். இதனால் தொடர்ந்து வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார்.
மகன் படும் கஷ்டத்தை பார்த்து பொறுக்காத தாய், தனது உறவினர் மூலம் வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் தனக்கு வேலைக்கு போக பிடிக்கவில்லை. எனவே நீ அணிந்துள்ள 4 பவுன் நகைகளை கொடு எனக் கேட்டு தனது தாய் அஞ்சம்மாளிடம் முருகேசன் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஆனால் அதற்கு அவரது தாய் நகைகளை தர மறுத்து விட்டதால், ஆத்திரம் அடைந்த முருகேசன் அவரது தாய் அஞ்சம்மாளை நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கடத்தியுள்ளார்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக தாயை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications