பிரபல திருச்சி ரவுடி ஆண்டவர் கைது!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் கடந்த சில மாதங்ளாக ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசாரால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் பிரபல ரவுடிகளில் ஒருவர் ஆண்டவர். இவர் கோரிமேடு அருகே உள்ள ஒரு மளிகைக் கடையில் மாமூல் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தான்.
இந்தத் தகவல் போலீசாருக்கு எட்டியது. விரைந்து சென்ற கண்டோண்ட்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் பிரபல ரவுடி ஆண்டவரை கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட ரவுடி ஆண்டவர் மீது ஏற்கனவே போலீஸில் ஏராளமான வழக்குகள் உள்ளது. பிடிபட்ட ரவுடி, திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி சேட்டுவின் கூட்டாளி என்பதும் குறிப்பிடத்க்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications