அஜ்மீர் குண்டுவெடிப்பு-தீவிரவாதியின் படம் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
அஜ்மீர்: அஜ்மீர் தர்ஹாவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் தீவிரவாதியின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்ஹாவான அஜ்மீர் தர்ஹாவில் கடந்த 11ம் ேததி குண்டுகள் வெடித்ததில் 3 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது.
அனைத்து மதத்தினராலும் போற்றப்படும் சிஷ்டியின் தர்ஹா மீது நடந்த இந்தத் தாக்குதல் மதசார்பின்மைக்கு வேட்டு வைக்க நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் குழு, அப் பகுதியினரிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளி எனக் கருதப்படுபவனின் படத்தை கம்ப்யூட்டர் உதவியோடு உருவாக்கியுள்ளது.
இந்தப் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications