கோவை-இலங்கை ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானம்!
Subscribe to Oneindia Tamil
கோவை: ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனம் கொழும்பிலிருந்து கோயமுத்தூருக்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்துகிறது.
வரும் 29ம் தேதி முதல் இந்த விமான சேவை அறிமுகமாகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து 11வது நகராக கோவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்புவுடன் இணைக்கவுள்ளது.
முதல்கட்டமாக வாரத்திற்கு நான்கு முறை இந்த விமானம் இயக்கப்படும். பின்னர் படிப்படியாக சேவையை அதிகரிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications