தேமுதிகவில் கரூர் பாமக பிரமுகர்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டத்தில் பாமக பிரமுகர், அம்பேத்கர் தொழிற்சங்கத் தலைவர் ஆகியோர் விஜயகாந்தின் தேமுதிகவில் இன்று இணைந்தனர்.
கரூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் நாரத கான சபாவில் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணண் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில பொருளாளர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.
அப்போது அம்பேத்கர் தொழிற்சங்க மாநில தலைவர் பெ. கருணாகரன், பாமக முன்னாள் இளைஞரணி மாவட்டத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் சுமார் 1,000 பேருடன் வந்து தேமுதிகவில் இணைந்தனர்.
முன்னதாக கரூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் பயன் பெறும் வகையில் தேமுதிகவினர் கட்டில்கள் வழங்கினர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications