ஜனவரியில் புஷ் வளைகுடா நாடுகளுக்கு பயணம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தனது அடுத்த மாதம் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கிடையே அமைதி பேச்சு வார்த்தையை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் புஷ் 2008 ஜனவரி 8ம் தேதி முதலில் இஸ்ரேல் செல்கிறார்.
அதன் பின்னர் அவர் குவைத், பஹ்ரைன், யுஏஇ, சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்.
ஜனவரி 8ம் தேதி வாஷிங்கடனிலிருந்து புறப்படும் புஷ் 9 நாட்கள் பயணத்திற்கு பின்னர் மீண்டும் ஜனவரி 16ம் தேதி நாடு திரும்புகிறார்.
புஷ் எகிப்து செல்வது மட்டும் கடைசி நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
More From
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications