மூன்று ஹிஜிரி வருடங்களைக் கொண்ட 2008
Subscribe to Oneindia Tamil
துபை: வரும் 2008 ஆங்கிலப் புத்தாண்டு மூன்று ஹிஜிரி இஸ்லாமிய வருடங்களைக் கொண்டதாக
இருக்கும்.
ஹிஜிரி 1428ம் வருடத்தின் கடைசி மாதமான துல்ஹஜ்ஜின் கடைசி ஒன்பது நாட்கள் ஜனவரி 2008ல் வருகின்றன.
இதைத் தொடர்ந்து ஹிஜிரி 1429ம் வருடம் பிறக்கிறது. பின்னர் ஹிஜிரி
1430ம் ஆண்டு டிசம்பர் 2008ல் ஆரம்பமாகிவிடும்.
இது போன்ற நிகழ்வு 33 வருடங்களுக்கு ஒரு முறை தான் நடக்கும். அடுத்து 2041ம் ஆண்டில் தான் 3 ஹிஜிரி வருடங்களைக் காணலாம்.












Click it and Unblock the Notifications