For Quick Alerts
For Daily Alerts
Just In

பட்ஜெட்: தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்

முற்பகல் 11 மணியளவில் லோக்சபா கூடியதும் ப.சிதம்பரத்தை பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு அழைப்பு விடுத்தார் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி.
அப்போது வழக்கம் போல பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த எம்.பிக்கள் எழுந்து விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட ஆரம்பித்தனர். இதனால் சிதம்பரம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
ஐந்து நிமிட அமளிக்குப் பின்னர் ப.சிதம்பரம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேச ஆரம்பித்தார். இதையடுத்து அமளி குறைந்து எம்.பிக்கள் பட்ஜெட்டை கவனிக்க ஆரம்பித்தனர்.
Comments
Story first published: Friday, February 29, 2008, 9:26 [IST]