For Daily Alerts
Just In
தேமுதிகவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ
சென்னை: சேலம்-1 தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் தேமுதிகவில் இணைந்தார்.
சேலம்1 தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம். இவர் சமீப காலமாக கட்சியில் ஒதுக்கி ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்தார்.
அவர் நடிகர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தார்.
கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் காலை 11 மணியளவில் வெங்கடாச்சலம், விஜயகாந்த்துக்கு மாலை அணிவித்து தேமுதிகவில் இணைந்தார்.