விபத்து: ஏ நெகட்டிவ் ரத்தம் அவசரத் தேவை
தமாம்: சவுதியில் உள்ள தமாம் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஒரு நோயாளிக்கு ஏ-நெகட்டிவ் வகை ரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள தமாம் நகரில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயத்துடன் அல் மனா பொது மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு போராடிவரும் அவருக்கு நாளை 12ம் தேதி அறுவைச் சிகிச்சை நடக்கவுள்ளது. ஆபத்தானநிலையில் உள்ள அவரைக் காப்பாற்ற ஏ-நெகட்டிவ் வகை ரத்தம் அதிகளவில் தேவைப்படுகிறது.
எனவே ஏ-நெகட்டிவ் வகை ரத்தம் உள்ளவர்கள் தாராளமாக முன்வந்து தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:
முகம்மது தாவூத்
செல் எண் - 0500599695.
நோயாளியின் பெயர் விவரம்:
முகம்மது மீரான்,
குவாலிட்டி கன்ட்ரோல் என்ஜீனியர்,
செல் எண் - 0553003308
நாசிஸோ, தமாம்,
அறை எண் 1338, 3வது தளம்,
அல் மனா பொது மருத்துவமனை,
தமாம்.