For Daily Alerts
Just In
தேவர் சிலை மீது சாணம் வீச்சு-மதுரையில் பதற்றம்
மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை சாணம் வீசப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு்ள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து முக்குலத்தோர் சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலில் ஈடுபட்ட விஷமிகள் குறித்து போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.