மருத்துவ ரேங்க் பட்டியல் வெளியீடு - சென்னை மாணவி முதலிடம்
சென்னை: மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையைச் ேசர்ந்த மாணவி சோனு ராஜன் முதலிடம் பெற்றுள்ளார்.
எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்புராஜ் இப்பட்டியலை வெளியிட்டார்.
இதில் 9 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்களில் பலர் பொறியியல் படிப்பிலும் முன்னணி ரேங்க் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்த மாணவி சோனு ராஜன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செங்கல்பட்டு வி.அருண், கிருஷ்ணகிரி திணேஷ், கும்பகோணம் வெங்கடேஷ், நெல்லை புளியங்குடி கமலகுமார், திருநெல்வேலி விக்னேஷ், புதுக்கோட்டை, ராஜகோபாலபுரம் மனோஜ் குமார், கோபிச்செட்டிப்பாளையம் பிரியம்வதா ஆகியோர் ரேங்க் பெற்ற
பிற மாணவர்கள்.
இவர்களில் மனோஜ் குமார், வெங்கடேஷ், கமலகுமார் இ.மனோஜ் குமார்ஆகியோர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications