நெல்லையில் போலீஸ் ரெய்டில் சிக்கிய மாணவிகள்
நெல்லை: நெல்லையில் ஒரு வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையின்போது உல்லாசமாக இருந்த 2 கல்லூரி மாணவிகள் சிக்கினர். அவர்களுடன் இருந்த நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
சுதந்திர தினத்தன்று நெல்லை கலெக்டர் அலுவலகம், பாளை வ.உ.சி மைதானம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து லாட்ஜ் மற்றும் சந்தேகப்படும்படியான இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு நெல்லை சட்டக் கல்லூரி 4ம் ஆண்டு மாணவர், பாளையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடனும், தியேட்டர் ஊழியர் ஒருவர் 10ம் வகுப்பு மாணவியுடனும் உல்லாசமாக இருப்பதை கண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் பாளை. அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications