துப்பாக்கி முனையில் 150 பவுன் நகை கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: கோபி செட்டிபாளையத்தில் டாக்டர் வீட்டில் துப்பாக்கி முனையில்150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், போபிசெட்டிபாளையம் அருகே உள்ளது நம்பியூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் டாக்டர் தனசேகரன்.
இவர் வீட்டில் தனியே இருந்தார். இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் பீரோவை சிலர் உடைப்பதை கண்டு சத்தம் போட்டார். இதையடுத்து அந்த கும்பல் டாக்டரை தாக்கியதோடு துப்பாக்கி முனையில் அவரை கட்டிப் போட்டனர்.
பின்னர் பீரோவில் இருந்த 150 பவுன் நகைகளையும், ரூ.72,000 பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இது குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications