ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் ரூ. 2,478 கோடி
Subscribe to Oneindia Tamil

இதே காலாண்டுகளில் இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம் 22.5 சதவீதம் அதிகரித்து, அதாவது ரூ.3,660 கோடியிலிருந்து ரூ.4,482 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வங்கியின் நிகர வட்டி வருவாய் 35 சதவீதம் அதிகரித்து ரூ.4,256 கோடியிலிருந்து ரூ.5,758 கோடியாக உயர்ந்துள்ளது.
வங்கியின் மொத்த வருவாய் 38 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது ரூ.21,255 கோடியாக அதிகரித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.01 சதவீதத்திலிருந்து 3.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கி வழங்கிய கடன்கள் 28.5 சதவீதம் அதிகரித்து ரூ.5,03,829 கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 36 சதவீதம் உயர்ந்து ரூ.6,92,922 கோடியாகவும் அதிகரித்துள்ளன.
வங்கி வழங்கிய மொத்த கடன்களில் மொத்த வாராக்கடன் 2.82 சதவீதத்திலிருந்து 2.61 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.44 சதவீதத்திலிருந்து 1.36 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications