ரயில்வே பட்ஜெட் மக்கள் ஆதரவு பட்ஜெட்டாக இருக்கும்- மமதா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜூலை3ம் தேதி (நாளை) தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும். சிம்பிளான பட்ஜெட்டாக இருக்கும். மக்களின் பட்ஜெட்டாக இருக்கும்.
ரயில்வே பட்ஜெட் குறித்து மக்களிடையே நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனக்கு பட்ஜெட்டைத் திட்டமிட 15 நாட்களே அவகாசம் இருந்தது.
ரயில்வே துறையின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டை வடிவமைத்துள்ளோம் என்றார் மமதா.












Click it and Unblock the Notifications