நக்சலைட் சுந்தரமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்
பெரியகுளம்: பெரியகுளம் நீதிமன்றத்தில் நக்சல் தலைவர் சுந்தரமூர்த்தியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே முருகமலை வனப்பகுதிகளில் கடந்த 2007 ஜூன் 26 ம் தேதி நக்சலைட் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் வேல்முருகன், பழனிவேல், முத்துசெல்வம், விவேக், காளிதாஸ், நவீன்பிரசாத், சேகர், கார்த்தி, ஈஸ்வரன், பாலன் ஆகியோர் ரகசியமாக ஆயுதப்பயிற்சி மேற்கொண்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் சுந்தரமூர்த்தி, ஈஸ்வரன், பாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான
சுந்தரமூர்த்தி தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் அவர் பலத்த போலீஸ் பாதுகப்புடன் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் இந்த வழக்கில் ஜாமீனில் வெளி வந்துள்ள ஈஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோரும் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரஜினி விசாரணையை வரும் செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார். நக்சலைட்கள் ஆஜராவதை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications