For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கெட்ஸ் கார் உற்பத்தியை நிறுத்துகிறது ஹூண்டாய்!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: வாடிக்கையாளர்களிடமிருந்து போதிய வரவேற்பு இல்லாததால் தனது 'கெட்ஸ்' கார் உற்பத்தியை நிறுத்துகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம்.

மார்க்கெட்டில் இந்த ரக கார்களுக்கு மாதாந்திர தேவை 500-க்கும் குறைவாகவே இருப்பதால், இந்தக் கார்களின் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குநர் எச் எஸ் லீம் தெரிவித்தார்.

மேலும் தங்களது புதிய அறிமுகமான ஐ 20-க்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பும் இந்த முடிவுக்குக் காரணம் என்றார் எச்எஸ் லீம்.

2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கெட்ஸ் கார், இந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 1.10 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X