For Daily Alerts
Just In
இந்தியா சிமென்ட்ஸ் அமைக்கும் 2 மின் ஆலைகள்
சென்னை: தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் தலா 50 மெகாவாட் திறன் கொணட இரு மின் உற்பத்தி ஆலைகளை அமைக்கவுள்ளது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்.
இந்த இரண்டுமே அணல் மின் நிலையங்களாகும். தனது சொந்த உபயோகத்திற்காக இவற்றை அது நிர்மானிக்கிறது.
இந்த இரு மின் ஆலைகளும் ரூ. 500 கோடி முதலீட்டில் அமைக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை தனது நிறுவனங்களுக்கு இந்தியா சிமென்ட்ஸ் பயன்படுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.