தங்கம் விலை ரூ 200 சரிந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ 200 குறைந்தது.

சென்னையில் கடந்த மாதம் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் 13 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது.

அதன் பிறகு கடந்த சில தினங்களாக தங்கம் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது.

ஆனாலும் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளத நேற்று முன் தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1599-க்கு விற்றது. ஒரு பவுன் தங்கம் ரூ.12,792 ஆக இருந்தது.

நேற்று பவுனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்து 832 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

இன்று காலை ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.1579 ஆக இருந்தது. நேற்றைய நிலவரத்தை விட இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்தது. இதனால் ஒரு பவுனுக்கு 200 ரூபாய் குறைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+