பென்னாகரம் தொகுதி திமுக வேட்பாளர் இன்பசேகரன்
Subscribe to Oneindia Tamil

பென்னாகரம் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 20ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது.
பென்னாகரம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து மறைந்த பெரியண்ணனின் மகன் இன்பசேகரனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது தர்மபுரி மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications