தைவானி்ல் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
தைபே: தைவான் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 என பதிவானது.
தைபே நகரில் இருந்து கிழக்கே 181 கி.மீ தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் அதிர்வுகள் ஜப்பானின் தீவுப்பகுதியான இஷிகாகியிலும் உணரப்பட்டது.
தைபே நகரில் நிலநடுக்கத்தால் சேதாரங்கள் ஏதும் இல்லை. எனினும் மக்களிடையே லேசான பீதி ஏற்பட்டது.
பசிபிக் சுனாமி மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications