இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தியது பாக்.-ஹில்லாரி

இதன் மூலம் இரு நாடுகளும் தன்னை பார்த்து பயப்படும் என்று அது நினைத்து விட்டது. இதற்காகவே இரு நாடுகளிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஊக்குவித்து ஆதரித்து வந்துள்ளது என்றும் ஹில்லாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், இரு நாடுகளும் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்பதற்காக தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளது பாகிஸ்தான். இதை யாரும் மறுக்க முடியாது. தீவிரவாத அமைப்புகளுக்கு அது தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது.
ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. நிலைமை மாறியுள்ளது. அதேசமயம், இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுவதை நிறுத்தி விட்டதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நிலைமை முன்பு போல இல்லை, மாறி விட்டது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். முற்றிலும் மாறி விட்டதா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது என்றார் ஹில்லாரி.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications