அமெரிக்காவிலேயே மிகவும் பிரபலமான கவர்னராக இந்தியர் ஜின்டால் தேர்வு
Subscribe to Oneindia Tamil

லூசியானா மாகாண ஆளுநராக இருக்கிறார் பாபி ஜின்டால். பப்ளிக் பாலிசி போலிங் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் அமெரிக்க ஆளுநர்களிலேயே மிகவும் பிரபலமானவராக திகழ்வது பாபிதான் என்று தெரிய வந்துள்ளது.
அவருக்கு 58 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம், அவரது வேலையில் திருப்தி இல்லை என்று 34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனராம்.
குடியரசுக் கட்சியைச்சேர்ந்தவர் பாபி ஜின்டால். அடுத்த ஆண்டு மீண்டும் ஆளுநர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் பாபி. கடந்த அதிபர் தேர்தலின்போது துணை அதிபர் பதவிக்கு பாபி நிறுத்தப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது நினைவிருக்கலாம்.
அமெரிக்க ஆளுநர்களிலேயே செல்வாக்கு குறைந்தவர் யார் தெரியுமா, ஒரு காலத்தில் உலகின் பாப்புலர் நடிகராக இருந்தவரான அர்னால்ட் ஸ்வார்ஸனீகர்தான். இவருக்கு வெறும் 25 சதவீத வாக்குகள்தான் கிடைத்துள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications