அதிமுகவில் இணைந்த கடையநல்லூர் நா.ம.க. வேட்பாளர்
கடையநல்லூர்: கடையநல்லூர் தொகுதி நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
கடையநல்லுர் சட்டசபை தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நேற்று மாலை கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தூர் பாண்டியன் செஙகோட்டை நகர பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வம்பளந்தான்முக்கு என்ற பகுதியில் பிரச்சாரம் செய்யும்போது அதே தொகுதியில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பாலசுப்பிரமணியன் என்பவர் அக்கட்சியிலிருந்தும், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் விலகி செந்தூர் பாண்டியனுக்கு சால்வை அணிவித்து அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் செந்தூர் பாண்டியனுக்கு ஆதரவாக இரட்டை இல்லை சின்னத்தை கையில் ஏந்தியவாறு தீவிர வாக்கு சேகரி்ப்பில் ஈடுபட்டார். நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே தென்காசி தொகுதி கார்த்திக் கட்சி வேட்பாளர் பரமசிவன் சரத்குமார் முன்னிலையில் சமகவில் இணைந்தார். தற்போது கடையநல்லூர் தொகுதி வேட்பாளர் பாலசுப்பிரமணியன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications