நியூசிலாந்தின் வடக்கு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.5 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை வெலிங்டன், பல்மெர்ஸ்டன் வடக்கு, நேபியர், பிளன்ஹெம், கிறைஸ்ட்சர்ச் ஆகிய பகுதிகளில் உணர முடிந்தது. 10 விநாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் ஏதும் இல்லை.
தபு மாகாணத்தை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நிலத்துக்கடியில் 161 கி.மீ. ஆழத்தில் உருவானதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து நேரப்படி மாலை 3.36 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வடக்கு, தெற்கு என இரட்டைத் தீவுகளைக் கொண்ட நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நேர வேறுபாடு சுமார் 6.30 மணி நேரமாகும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications