13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார தந்தை-டெல்லியில் அக்கிரமம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி திலக் நகர் பகுதியில் குடிபோதையில் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
ஆகஸ்ட் 31ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட் சிறுமி போலீஸாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அந்த கொடுமைக்கார தந்தையைக் கைது செய்தனர்.
சம்பவத்தன்று அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவருடைய தந்தை குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். மகளிடம் தவறாக நடந்து கொண்டார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications