முன்னாள் தமிழக ஆளுநர் பர்னாலா மகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: முன்னாள் தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவின் மகன் ககன்ஜீத் சிங்கின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தமிழக ஆளுநராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் பர்னாலா. பஞ்சாப் திரும்பிய அவர் மீண்டும் தீவிர அரசியலில் குதித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை கடுமையாகவும் விமர்சித்து வருகிறார். மேலும் காங்கிரஸையும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், அவரது மகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டை நடத்தினர். பர்னாலாவின் மகன் ககன்ஜீத் சிங் ரியல் எஸ்டேட் தொழிலில்ஈடுபட்டுள்ளார். மனோகர் சிங் என்பவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சண்டிகரில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications