தெய்வத்தை வணங்குவதில் நானே முதல்வன்- ஜெ. குறித்து அமைச்சர் செந்தமிழன் உருக்கம்!
சென்னை: என் தெய்வமான அம்மாவை வணங்குவதில் நானே முதலில் இருக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி புகழ்ந்து புளகாங்கிதமடைந்து பேசினார் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் செந்தமிழன்.
சட்டசபையில் ஒவ்வொரு எம்.எல்.ஏவு்ம், அமைச்சரும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளின்போது முதல்வர் ஜெயலலிதாவை கவரும் வகையில் பேசுவதை தவற விடுவதில்லை. சமீபத்தில் ஒருவர் ரஜினி பாட்டை ரீமிக்ஸ் செய்து பாடி பேசி அசத்தினார். இந்த நிலையில் நேற்று அமைச்சர் செந்தமிழன் உருக்கமான கதையைக் கூறி ஜெயலலிதாவையே சிரிக்க வைத்து ரசிக்க வைத்தார்.
செந்தமிழன் நேற்று பேசியபோது பேச்சை முடிக்கும் தருவாயில் கூறியதாவது,
கையில் உள்ள 5 விரல்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதல் வந்தது. அப்போது மற்ற 4 விரல்களும், தங்களை பறி உயர்வாக கூறி கொண்டன. கடைசியாக சுண்டு விரல் தன்னைப்பற்றி கூறியது.
தெய்வத்தை கைகூப்பி வணங்கும்போது நான் தான் முன்னால் இருக்கிறேன். எனவே நான் தான் பெரியவன் என்றது. இதேபோல சுண்டுவிரல் போல சிறியவனான எனக்கு பெரிய பொறுப்புகளை வழங்கியுள்ள முதல்வர் அம்மாவுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார். இதைக் கேட்டு ஜெயலலிதா ரசித்துச் சிரித்தார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications