ஏசி இயந்திரத்தில் கேஸ் கசிவு: ராஜ்யசபா ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜ்யசபாவில் கேஸ் லீக்கான வாடை வந்ததால் அவை 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று ராஜ்யசபா கூடி அரசு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று கேஸ் வாடை வருவதாக எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர். அவையில் அமர்ந்திருந்த பலருக்கும் கேஸ் வாடை வந்ததால் அவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டனர். இதையடுத்து சபாநாயகர் அவையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார். உடனே எம்.பி.க்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். அவையில் உள்ள ஏதாவது ஏசி இயந்திரத்தில் இருந்து தான் கேஸ் கசிந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அவை முதலில் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறப்பட்டது இறுதியில் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications