ராகுல் வீட்டுக்கு எதிர் வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறப் போகும் சச்சின்!
Subscribe to Oneindia Tamil

துக்ளக் லேன் பகுதியில்தான் ராகுல் வீடு உள்ளது. அமைச்சர் வீரப்ப மொய்லி வீடும் இந்தப் பக்கம்தான் உள்ளது. சமீபத்தில்தான் ராஜ்யசபா நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டார் சச்சின். இதையடுத்து அவருக்கு ஒரு பங்களா ஒதுக்கப்படவுள்ளது.
அவருக்கு டைப் 6 பிரிவு பங்களா ஒதுக்கப்படும். இளநிலை அமைச்சர்கள், இணை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் பங்களாவாகும் இது. தற்போது சச்சின் மிக மிக முக்கியப் பிரமுகராக இருப்பதால் அவருக்கும் இந்த டைப் பங்களா ஒதுக்கப்படவுள்ளது.
ராகுல் காந்தி வசிக்கும் பங்களாவுக்கு எதிரில் உள்ள பங்களா சச்சினுக்கு ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
கிரீஸிற்கு வரும் முன்பே எதிரணிகளுக்கு நடுக்கம்.. சூர்யவன்ஷி கொடுத்த தாக்கம் இது.. சச்சின் நெகிழ்ச்சி -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications