ஹைதராபாத், கோவா நகரங்களுக்கு சுற்றுலா செல்ல அரிய வாய்ப்பு- ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு

இது குறித்து இந்திய ரயில்வே துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இதுவரை 145 ரயில் சுற்றுலாக்களை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். இதன் தொடர்ச்சியாக அடுத்த சுற்றுலா ரயில் வரும் 26ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சென்னை வழியாக ஹைதராபாத், கோவா, கொச்சி, திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு செல்லும்.
10 நாட்கள் விடுமுறை ரயில் சுற்றுலாவில் பங்கேற்க ஒருவருக்கு ரூ.5,155 கட்டணம் வசூலிக்கப்படும். இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம், சைவ உணவு, தங்குவதற்கான வசதி, ஊரை சுற்றி பார்ப்பதற்கான பஸ் வசதி என்று அனைத்தும் இதில் அடங்கும்.
இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவர்கள் முன்பதிவு செய்யவும், இது குறித்து மேலும் தகவல் அறியவும் 044-25330341, 0452-2345757 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications