நாஜி பாரம்பரிய பயிற்சியில் ஊறியவர் நரேந்திர மோடி.. திக்விஜய் கடும் தாக்கு
டெல்லி: ஆர்.எஸ்.எஸ் கொடுத்த நாஜி பாரம்பரிய பயிற்சியில் ஊறித் திளைத்தவர் நரேந்திர மோடி. அதனால்தான் கொடும் உள் நோக்கத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவச் செலவுகள் குறித்து அவதூறாகக் கேள்வி கேட்கிறார் அவர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் திக்விஜய் சிங் கூறுகையில்,
நாஜி பாரம்பரிய பயிற்சியை நரேந்திர மோடிக்கு ஆர்எஸ்எஸ் கொடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் எப்போதுமே அப்படித்தான். அதற்கு மோடி மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா. அவரும் நன்றாகவே பயிற்சி எடுத்துள்ளார்.
நாஜிக்களின் பாரம்பரியமே அவதூறாகப் பேசுவது, உள்நோக்கத்துடன் தவறான குற்றச்சாட்டுக்களை வைப்பதுதான். அதைத்தான் தற்போது மோடியும் செய்து வருகிறார். பொய்யைச் சொல்லுங்கள், அதை உரக்கச் சொல்லுங்கள், உறுதியாககச் சொல்லுங்கள், நூறு முறை சொல்லுங்கள் என்பதுதான் நாஜிக்களின் தத்துவம். அதைத்தான் ஆர்எஸ்எஸ்ஸும் தனது தொண்டர்களுக்குச் சொல்லித் தருகிறது.
குஜராத் முதல்வருக்கும், நாஜிக்களின் பொய்ப் புளுகன் ஜோசப் கோயபல்ஸுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மோடியை நினைத்தால் கோயபல்ஸ் தான் நினைவுக்கு வருகிறார்.
மிகவும் மலிவான மன நிலையில், குறுகிய உள்நோக்கத்துடன் சோனியா காந்தியின் செலவுக் கணக்கைக் கேட்கிறார் மோடி. ஒருவரின் உடல் ஆரோக்கிய விஷயத்தை அரசியலாகக் முயற்சிக்கிறார்கள் என்றார் திக்விஜய் சிங்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications