'பிளேபாய்'க்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த பாகிஸ்தான் மாடல்!

பிளேபாய்க்குப் போஸ் கொடுப்பதை பெருமையாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் பெண்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று பலரும் காத்துள்ளனர். சமீபத்தில் கூட நம்ம ஊர் ஷெர்லின் சோப்ரா போய் போஸ் கொடுத்து விட்டு வந்தார்.
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கும் கூட பிளேபாய் சார்பில் அணுகப்பட்டார். ஆனால் அவர் பெரும் பணம் கேட்டு வந்ததால் டீல் ஓகே ஆகவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரமாண்ட கவர்ச்சி அழகி தெஹ்மீனா அப்சல் என்பவர் நிர்வாண போஸ் கொடுத்து பட்டையைக் கிளப்பியுள்ளார்.
தெஹ்மீனா அப்சல் கவர்ச்சியும் நகைச்சுவை உணர்வும் பொங்கி வழியும் ஒரு புதுமைப் பெண். மாடலிங் மட்டுமல்லாமல், இசை ஆல்பம், டிவி ஆகியவற்றிலும் தோன்றியுள்ளார். பார்த்ததும் நெஞ்சைப் பட படக்க வைக்கும் கவர்ச்சியுடன் திகழ்பவர்.
இவருக்கு வயது 30. ஆனால் கட்டுடல் கவர்ச்சி சற்றும் குறையாமல் வலம் வருபவர். சிறு வயதிலேயே மாடலிங்குக்கு வந்தவர். படா தைரியமானவர். இந்த தைரியம்தான் அவரை கவர்ச்சி உலகுக்கு காலடி எடுத்து வைக்கவும் உதவியதாம். இப்போது பிளேபாய் வரை வந்து நின்றுள்ளார்.
தெஹ்மீனா அப்சல் பிளேபாய்க்கு நிர்வாண போஸ் கொடுத்திருப்பதும், அவரது படங்களில் தெரிக்கும் கவர்ச்சியும் பாகிஸ்தானை பரபரப்பி்ல் ஆழ்த்தியுள்ளது.
(இங்கே நாம் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் இவர் மிக மிக அதிக உடையுடன் இருக்கும் படம்)
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications