வெறிநாய் கடித்துக் குதறியதில் 8 வயது சிறுமி பரிதாப மரணம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஒரு வெறிநாய் கொடூரமாக கடித்துக் குதறியதில் 8 வயது சிறுமி அநியாயமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகள் ஜனனி. 8 வயதாகும் ஜனனி, 3ம் வகுப்பு படித்து வந்தார். தான் வசித்து வந்த மருதாணிக்குளம் பகுதியில் சிறுமி ஜனனி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் இருந்த வெறிநாய் ஒன்று ஜனனியை கடிக்க ஆரம்பித்தது. பயந்து ஓட முயன்ற ஜனனியை அந்த நாய் விடாமல் கடித்தது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த நாயை விரட்ட முயன்றனர். ஆனால் முடியவில்லை.
விடாமல் சிறுமியை கடித்துக் குதறிய அந்த நாய் பின்னர் தப்பி ஓடி விட்டது. படுகாயமடைந்து துடித்த ஜனனியை பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு ஜனனி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஜனனி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications