சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி மாற்றத்துக்கு இதுவா காரணம்?
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு மே மாதம் சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார் திரிபாதி. இவர் பொறுப்பேற்ற பின்பு சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் திரிபாதி மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு ஜார்ஜ் கொண்டு வரப்பட்டார். திரிபாதி சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த மாற்றம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் பல்வேறு தகவல் உலா வந்த வண்ணம் உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்லியின் மருமகன் டாக்டர் ஜோதிமணி மீது நில அபகரிப்பு வந்தது. ஆனால் அதை அவர் முறையாக கையாளவில்லை என்றும், அதே போல இந்து பத்திரிக்கை ராம் மீது வந்த ஒரு புகார் குறித்தும் முறையாக கையாளல்லை. இதனால்தான் திரிபாதி மாற்றப்பட்டார் என்று இப்போது ஒரு காரணம் உலா வர ஆரம்பித்துள்ளது.
More From
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications