கணவர்களுக்கு ஆதரவாக நிர்வாண போஸ் கொடுத்த ராணுவ வீரர்களின் மனைவிமார்கள்

ஆனால் இது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளதாம். உடம்பில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல் இந்தப் பெண்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். கேட்டால், இது முப்படையினர் நாட்டுக்காக செய்த தியாகங்களையும், எங்களது கணவர்மார்களுக்கு செய்யும் கெளரமாகவும் நாங்கள் கருதுகிறோம் என்று இப்பெண்கள் கூறியுள்ளனர்.
இந்த நிர்வாண போஸ்கள் அடங்கிய புகைப்படங்கள் காலண்டராக வரப் போகிறது.
இந்தப் பெண்கள் யாருமே இதுவரை இப்படிப்பட்ட போஸ் கொடுத்ததில்லையாம். மேலும் மாடலிங்கிலும் இருந்தவர்கள் இல்லையாம். குடும்பப் பெண்கள் இவர்கள். இதனால்தான் இங்கிலாந்தில் சர்ச்சை வெடித்துள்ளதாம்.
கர்ப்பிணிப் பெண்கள் தங்களது மேடிட்ட வயிறுடன் போஸ் கொடுத்துள்ளனர். பலர் தங்களது கணவர்களின் தொப்பிகளை தலையில் அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். சிலர் பின்பக்கமாக திரும்பி உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளனர். மேலும் பலர் தொப்பிகளால் தங்களது அந்தரங்கப் பகுதியை மறைத்தும், பின்பக்கத்தை மறைத்தும், மார்பகங்களில் தொப்பியை மாட்டியும் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளனர்.
இருப்பினும் பெரும்பாலான பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களைக் கொண்டு காலண்டரைத் தயாரிக்கவுள்ளார் சாரா பென்னட் தர்ஸ்டன் என்பவர்.
35 வயதாகும் தர்ஸ்டனின் கணவரும் கூட ராணுவத்தில்தான் பணியாற்றுகிறார். இவரும் கூட போஸ் கொடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications