ஐடி ஆக்ட் 66(A) - பழிதீர்க்க கபில்சிபல் வெப்சைட்டை முடக்கிய ஹேக்கர்ஸ்!
Subscribe to Oneindia Tamil

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபலுக்கு பெர்சனலாக http://kapilsibalmp.com/ என்ற வெப்சைட்டும் இருக்கிறது. இந்த வெப்சைட்டின் முகப்பு பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் அவருக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டு இருந்தனர். பின்னர் இந்த வெப்சைட் ஹேக்கர்ஸ் பிடியிலிருந்து மீட்கப்பட்டும் இருக்கிறது.
வெப்சைட்டுகளை ஹேக்கர்ஸ் தாக்குவது என்பது வழக்கமானாது என்றாலும் கபில்சிபல் வெப்சைட் முடக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பதை ட்விட்டரில் மர்ம நபர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
அதாவது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளவாசிகளை மிரட்டும் ஐடி ஆக்ட் 66(A) மூலம் கருத்து சுதந்திரத்தை கபில்சிபல் பறித்து வருவதற்கு பதிலடிதான் இந்த ஹேக்கிங் என்று கூறியுள்ளனர்.
அப்படி தண்டிச்சா... இப்படித்தான் பழிதீர்ப்பாங்களா?
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications