நண்பர்களே, அனைவரையும் ஆசிர்வதிக்கிறேன்.. போப்பாண்டவரின் முதல் ட்வீட்
Subscribe to Oneindia Tamil

டிவிட்டருக்குள் நுழையாதவர்களே யாரும் இல்லை என்றாகி விட்டது. இந்த நிலையில் தற்போது போப்பாண்டவரும் ட்விட்டருக்குள் வந்து விட்டார். தனது முதல் ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது...
அன்பு நண்பர்களே, டிவிட்டர் மூலமாக உங்களைத் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது பதில்களுக்கு எனது நன்றிகள். அனைவரையும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து ஆசிர்வதிக்கிறேன் என்று கூறியுள்ளார் போப்பாண்டவர்.
85 வயதாகும் 16ம் பெனடிக்ட்தான் டிவிடடருக்குள் நுழைந்த முதல் போப்பாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications